Tap to Read ➤

2022 முதல் பாதியில் தமிழகத்தில் அதிக வசூல் செய்துள்ள டாப் 5 படங்கள்

வலிமை, விக்ரம், கே ஜி எஃப் 2 என 022 முதல் பாதியில் தமிழகத்தில் மட்டும் அதிக வசூல் செய்துள்ள டாப் 5 படங்கள் இந்த பட்டியலில் உள்ளன.
Sakthi Harinath M
1. வலிமை 145Cr
2. விக்ரம் 142Cr+
3. கே ஜி எஃப் 2 122Cr
4. டான் 82Cr
5. பீஸ்ட் 70Cr