Tap to Read ➤

தமிழில் அடுத்தடுத்து வெளியீட்டிற்கு தயாராகவுள்ள பெரிய பட்ஜெட் படங்கள்

பீஸ்ட் முதல் பொன்னியின் செல்வன் வரை 2022-ம் ஆண்டு வெளியீட்டிற்கு தயாராகவுள்ள பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் சில இந்த பட்டியலில் உள்ளன
ஆர் ஆர் ஆர் 
 மார்ச் 25
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
பீஸ்ட் - ஏப்ரல் 13
கே ஜி எஃப் 2 - ஏப்ரல் 14
காத்துவாக்குல ரெண்டு காதல் - ஏப்ரல் 28
யானை - மே 6
டான் - மே 13
கோப்ரா - மே 26
விக்ரம் - ஜூன் 3
பொன்னியின் செல்வன் - செப்டம்பர் 30