Tap to Read ➤

ஆஸ்கர் விருது பட்டியல் விருது பெற்றோர் விவரம்

Oscar award winner full list
Best Lead Actor: Will Smith — 'King Richard'/ சிறந்த நடிகருக்கான விருது வில்லியம் ஸ்மித் ( கிங் ரிச்ச்சர்ட்)
விருதுக்கு முன் தொகுப்பாளரை தாக்கினார் வில் ஸ்மித், இது வைரலானது. இது நகைச்சுவைக்காக செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Best Lead Actress: Jessica Chastain — 'The Eyes of Tammy Faye' சிறந்த நடிகை - ஜெசிகா சாஸ்டெய்ன்
Best Picture: CODA/ சிறந்த திரைப்படம் கோடா
Best Original Song: Billie Eilish and Finneas O’Connell — 'No Time To Die'
Best Director: Jane Campion (The Power Of The Dog) / சிறந்த இயக்குநர் ஜேன் கேம்பியான் (தி பவர் ஆஃப் தி டாக்)
Best Supporting Actress: Ariana DeBose — 'West Side Story' / சிறந்த துணை நடிகை அரிஅனா டிபோஸ்
Best Supporting Actor: Troy Kotsur (CODA)/ சிறந்த துணை நடிகர் ட்ராய் கோட்சர் (கோடா-திரைப்படம்)
Best Original Screenplay: Bellfast / சிறந்த திரைக்கதை (பெல்ஃபாஸ்ட்)
Best International Feature Film: Drive My Car (Japan) / சிறந்த படம் மற்ற மொழி (ட்ரைவ் மை கார் - ஜப்பான்)
Best Adapted Screenplay Sian Heder: CODA / சிறந்த தழுவல் திரைக்கதை சியான் ஹெடெர்
Best Animated Feature Film: Encanto / சிறந்த அனிமேஷன் திரைப்படம் என்காண்டோ
Start Best Documentary Feature: Summer Of Soul/ சிறந்த டாக்குமெண்ட்ரி படம் (சம்மர் ஆஃப் சோல்)typing...
Best Documentary Short: The Queen of Basketball / சிறந்த டாக்குமெண்ட்ரி ‘தி குயின் ஆஃப் தி பாஸ்கெட் பால்
Best Animated Short: The Windshield Wiper/ சிறந்த அனிமேஷன் ’தி வின்ட்ஷீல்ட் வைபர்’
The Oscar for Best Costume Design goes to Jenny Beavan "Cruella" / சிறந்த காஸ்ட்ட்யூம்
Oscar for Live Action Short Film goes to Riz Ahmed and Aneil Karia "The Long Goodbye"/ சிறந்த குறும்படம் ‘தி லாங் குட்பை’
Best Original Score: Dune/ Best Production Design: Dune/ Best Sound: Dune/ Best Film Editing: Dune/Best Visual Effects: Dune /6 விருதுகளை வென்ற டூன் திரைப்படம்
Best Original Song: No Time To Die (No Time To Die) 20-year-old Billie Eilish/ சிறந்த பாடல் ‘நோ டைம் டு டை’ 20 வயதில் ஆஸ்கர் வென்ற ஐலிஷ்
Best Makeup and Hair: The Eyes of Tammy Faye / சிறந்த மேக்கப் விருது ( தி ஐஸ் ஆஃப் டாம்மி ஃபேயி)