Tap to Read ➤

துணிவு ப்ரோமோஷன் - வெளுத்து எடுத்த போனி

துணிவு திரைப்பட ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டியுள்ள போனி கபூர், முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது, துணிவு
ஹச் வினோத் இயக்கி, ஜிப்ரான் இசையில் இப்படத்தில் அஜித்குமார் நடித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் ஜனவரி 11ல் ரிலீஸ் ஆகிறது
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி யூ டியூபில் பல சாதனைகள் படைத்துள்ளது
அதிக வியூஸ், லைக்ஸ் போன்ற பல சாதனைகள் படைத்தது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது, துணிவு
அமெரிக்கா நாட்டின் 'நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர்'-ல் இப்படத்தின் ப்ரோமோஷன் நடந்துள்ளது
துபாய் நாட்டின் புர்ஜ் கலிஃபா-வில் இப்படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு ப்ரோமோஷனில் பட்டய கிளப்பும் துணிவு
மலேஷியா நாட்டில் 360 டிகிரி பாணியில் அடுக்குமாடி கட்டடத்தில் இபபடத்தின் ப்ரோமோஷன் நடந்துள்ளது
வெளிநாடுகளில் பல இடங்களில் துணிவு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகிறது
இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், துணிவு விளம்பரத்தில் இறங்கி அடித்துள்ளார்
துணிவு படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளனர் போனி & லைக்கா நிறுவனம்.
சமூக வலைத்தளங்களில் துணிவு பல முறை ட்ரெண்டிங் ஆகி வருகிறது
துணிவு படத்தின் முழு தகவல்கள்