Tap to Read ➤

நல்லி எலும்பு ஹீரோ....அந்த பிரபலத்தை அறிமுகப்படுத்திய ராஜ்கிரண்

திரையுலகில் விநியோகஸ்தராக இருந்து கதாநாயகன், இயக்குநராக மாறியவர் ராஜ்கிரண்
73 வயதை நெருங்கியுள்ள ராஜ்கிரண் இதுவரை நெகட்டிவ், வில்லன் ரோலில் நடிக்க மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், விஜய்காந்த் பிரபலமாக இருந்த நேரத்தில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியவர் ராஜ்கிரண்
இவரது கிராமிய தாய் செண்டிமெண்ட் கதைகள் 90 களில் மிகபிரபலம், பாடல்களுக்காக ஓடிய படங்களும் உண்டு.
தமிழ் திரையுலகிற்கு வடிவேலு எனும் மகத்தான கலைஞனை அறிமுகப்படுத்திய பெருமை ராஜ்கிரணுக்கு உண்டு
சேரன் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த படங்கள் அவருக்கு குணச்சித்திர நடிகர் என்கிற பெயரை பெற்றுத்தந்தது.
நல்லி எலும்பு கடித்தே புகழ்பெற்ற ராஜ்கிரண் நடித்த வித்தியாசமான படம் முனி
தொடர்ந்து தந்தை வேடம் தாத்தா வேடங்களில் ராஜ்கிரண் நடித்து இன்றும் சினிமாவில் நீடிக்கிறார்.
தனுஷ் இயக்கத்தில் வயதான கதாநாயகனாக பவர்பாண்டி படம் நல்ல வரவேற்பை பெற்றது.