Tap to Read ➤

6 YRS ஆஃப் ரஜினியின் 'கபாலி'

பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி திரைப்படம் வெளியாகி 2022, ஜூலை 22 உடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது, முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா அப்டே, மைம் கோபி, ஜான் விஜய் என பலர் நடித்துள்ள குடும்பம் மற்றும் கேங்ஸ்டர் திரைப்படம்.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படம் உருவாகி பலரால் கொண்டாடப்பட்ட திரைப்படமாகும்.
இப்படத்தின் விளம்பரங்கள் தொலைக்காட்சி முதல் விமானம் வரை பெரிய அளவில் செய்யப்பட்டு பலர் கவனத்தை கவர்ந்துள்ளது.
இப்படத்தின் இடம் பெற்ற பின்னனி தீம் இசை மற்றும் நெருப்புடா பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு சூப்பர் ஹிட் பாடலாகவும், இதனால் மக்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்தது.
கபாலி படத்தின் வசூல் உலகளவில் 300 கோடிகள் கடந்து சாதனை படைத்துள்ளது.
சமீப காலமாக ரஜினியின் திரைவாழ்வில் இவர் நடித்த கபாலி திரைப்படம் தான் பெரிய அளவில் பேசப்பட்ட படமாகும்.
இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, கபாலி பட இயக்குனர் பா. ரஞ்சித்-ற்கு மீண்டும் கால்ஷீட் வழங்கி காலா படத்தில் நடித்துள்ளார், ரஜினி.
கபாலி திரைப்படம் 2016ஆம் ஆண்டின் மக்களால் கொண்டாடப்பட்ட படமாகவும், சிறந்த கம்பேக் திரைப்படமாக இந்தியா மற்றும் மலேஷியா நாட்டில் பல விருதுகளை பெற்று சிறந்த படைப்பாக பிரபலமானது.
கபாலி பட தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Swipe Up