Tap to Read ➤

67வது பிலிம்பேர் விழாவில் 8 விருதுகளை கைப்பற்றிய சூரரைப்போற்று

67வது பிலிம்பேர் விழாவில் நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் பல்வேறு பட்டியலில் 8 விருதுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
Sakthi Harinath M
சூர்யா
 (சிறந்த நடிகர்)
சுதா கொங்கரா (சிறந்த இயக்குனர்)
ஊர்வசி
(சிறந்த துணை நாயகி)
ஜி வி பிரகாஷ் குமார்
(சிறந்த இசையமைப்பாளர்)
நிகேத் பொம்மிரெட்டி (சிறந்த ஒளிப்பதிவாளர்)
கோவிந்த் வசந்த &
கிறிஸ்டின் ஜோஸ்
சிறந்த பின்னணி பாடகர்
தீ (சிறந்த பின்னணி பாடகி)
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்