Tap to Read ➤

நேரடியாக ஓடிடியில் வெளியானது சாணிக் காயிதம்

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ள சாணிக் காயிதம் படத்தின் தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மற்றும் இயக்குனர் செல்வராகவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம்
சாணிக் காயிதம்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் யாமினி யங்கனமூர்த்தி ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் நகூரன் எடிட்டிங் செய்துள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இயக்குனராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற செல்வராகவன் நடிகராக இப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு பின்னரே இவர் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சாணிக் காயிதம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி செயலியில் 2022 மே 6ல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சாணிக் காயிதம் திரைப்படத்தின் டிரைலர்/டீசர் வீடியோக்கள்
வீடியோக்கள்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சாணிக் காயிதம் படத்தின் தகவல்கள்
தகவல்கள்