Tap to Read ➤

கோலாகலமாக நடந்த ஆதி - நிக்கி கல்ராணி திருமணம்

2022 மே 19 நள்ளிரவு 1 மணிக்கு ஆதி - நிக்கி கல்ராணி திருமணம் சென்னையில் நடந்துள்ளது. இதனை பற்றிய முழு விவரங்கள் & தகவல்கள் இங்கு உள்ளன
Sakthi Harinath M
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
தமிழில் 'மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’, ‘மரகத நாணயம்’ என பல வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆதி.
டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நிக்கி கல்ராணி.
ஆதி - நிக்கி இருவரும் மரகத நாணயம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 19 மே 2022, இரவு ஒரு மணியளவில் நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம் நடந்துள்ளது. இதில் இரு வீட்டாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர் .
இவர்களது திருமணத்திற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி முருகன், விஜயகுமார், ஜீவா, அருண்விஜய், நானி, என பலர் கலந்து கொண்டனர்
ஆதி - நிக்கி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
இவர்களது திருமண புகைப்படங்கள்
புகைப்படங்கள்