Sakthi Harinath       Dec 05, 2023

பார்வதி நாயர் பதிவேற்றிய கவர்ச்சி கிளிக்ஸ்

பார்வதி நாயர்

தென்னிந்திய சினிமாவில் நடிகை & வடிவழகியாக பணியாற்றி வரும் பிரபலம், பார்வதி நாயர்

Image Source - Insta

திரைப்படங்கள்

தமிழில் என்னை அறிந்தால், நிமிர் என பல படங்களில் பார்வதி நாயர் நடித்துள்ளார்

Image Source - Insta

வடிவழகி

பார்வதி நாயர் பதிவேற்றும் புகைப்படங்களில் வடிவழகியாக இணையத்தை கலக்குகிறார்

Image Source - Insta

கவர்ச்சி

மாடர்ன் ஆடையில் கவர்ச்சி காட்டி வைரலான பார்வதி நாயர் கிளிக்ஸ்

Image Source - Insta

வரவேற்பு

இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்கப்படுகின்றன

Image Source - Insta

ஆலம்பனா

பார்வதி நாயர் நாயகியாக நடித்துள்ள ஆலம்பனா படம் 2023 டிசம்பரில் வெளியாகிறது

Image Source - Insta

கலக்கல்

ஜொலிக்கும் அழகில் இளசுகளை கவர்ந்து கொண்டாடப்படும், பார்வதி நாயர் படங்கள்

Image Source - Insta

பார்வதி நாயர் புகைப்பட கலக்ஷன்ஸ்

Image Source - Insta

For More Photos