Tap to Read ➤

இளம் இயக்குனர்களோடு கைகோர்க்கும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா இளம் இயக்குநர்களோடு கைகோர்த்து கமல்ஹாசன் தற்போது பல படங்களில் நடிக்கவுள்ளார், முழு தகவல்கள் இதோ.
Sakthi Harinath M
கமல்ஹாசன் பல படங்களில் நடித்து ஒரு முக்கிய முன்னணி நடிகராக புகழ் பெற்றவ
இந்திய சினிமாவில் பல மொழி படங்களில் நடித்து அசத்தியுள்ளார், கமல்
சமீபத்தில் இவர் நடித்த விக்ரம் படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகும்
நடிகர் கமல்ஹாசன் திரைவாழ்வில் இவர் அடுத்தடுத்து பல வெற்றி இயக்குனர்களோடு பணியாற்றவுள்ளார்
தற்போது கமல், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்
கமல்ஹாசன் 233வது படத்தில் இயக்குனர் ஹச் வினோத் உடன் கூட்டணி அமைக்க உள்ளார்
கமல்ஹாசன் 234வது படத்தில் இயக்குனர் மணிரத்னம் உடன் கூட்டணி அமைக்க உள்ளார்
கமல்ஹாசன் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ஒரு கேங்ஸ்டர் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
இறுதியாக விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் படங்களில் கமல் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது