Tap to Read ➤

2022 இறுதியில் அடுத்தடுத்து வெளியாகும் கார்த்தியின் படங்கள்

சர்தார், பொன்னியின் செல்வன், விருமன் என அடுத்தடுத்து 2022 இறுதியில் வெளியீட்டிற்கு தயாராவுள்ள நடிகர் கார்த்தியின் படங்கள் பற்றிய தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளன.
விருமன்
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிக்க, சூர்யா தனது 2டி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார், இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
விருமன்
ரிலீஸ் - 31 ஆகஸ்ட் 2022
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
பொன்னியின் செல்வன் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என பலர் நடித்திருக்கும் வரலாற்று நிகழ்வுகள் சார்ந்த திரைப்படம். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
பொன்னியின் செல்வன் 01
ரிலீஸ் - 30 செப்டம்பர் 2022
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சர்தார்
 இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கும் த்ரில்லர் - அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சர்தார்
ரிலீஸ் - 24 அக்டோபர் 2022 (தீபாவளி)
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
கார்த்தி நடித்த தமிழ் திரைப்படங்கள்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
திரைப்படங்கள்