Tap to Read ➤

மெய் சிலிர்க்கும் அழகில் பார்வதி நாயர் - புகைப்படங்கள் & தகவல்கள்

நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் இதோ.
Sakthi Harinath M
பார்வதி நாயர் - இந்தியத் திரைப்பட நடிகை & மாடல் அழகி ஆவார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இவர் பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
பார்வதி நாயர் அபுதாபியில் உள்ள ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றிய இவர், பின் திரையுலகில் நடித்து வருகிறார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
2010வது ஆண்டில் "மிஸ் கர்நாடகா", "மிஸ் நேவி குயின்" பட்டங்களைப் வென்றுள்ளார், பார்வதி நாயர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இவர் நிமிர்ந்து நில் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
தமிழில் நிமிர், என்னை அறிந்தால் என பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் புகைப்பட கலெக்ஷன்ஸ்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்