Tap to Read ➤

நடிகை சமந்தாவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்

தென்னிந்திய முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ள நடிகை சமந்தாவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள் இங்கு உள்ளன
சமந்தா - தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகத்தின் முன்னணி முக்கிய நடிகையாவார்.
இவர் தமிழகத்தில் 28 ஏப்ரல் 1987ல் பிறந்துள்ளார், இவரது பெற்றோர் தந்தை (தெலுங்கு) - தாய் (மலையாளி) ஆவார்.
சமந்தா தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்
சமீபத்தில் சமந்தாவின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் வெளியாகி பிரபலமானது.
சமந்தாவின் நடிப்பில் அடுத்தடுத்து யசோதா, சகுந்தலம் என பல படங்களில் தமிழ் - தெலுங்கு என இரு மொழியில் உருவாகி வெளியாகவுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஸ்பா (தி ரைஸ்) திரைப்படத்தில், சமந்தா ஒரு கவர்ச்சி பாடலில் நடனமாடியுள்ளார். அப்பாடல் பலரால் கொண்டாடப்பட்ட பாடலாகும்.
சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
புகைப்படங்கள்