Tap to Read ➤

கிளாமர் புகைப்படங்கள் மூலம் வைரலாகும் நடிகை ஷாலு ஷம்மு

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஷாலு ஷம்முவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
ஷாலு ஷம்மு தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகையாக பிரபலமானவர்.
இவர் 2008-ஆம் ஆண்டு தசாவதாரம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரைப்பயணத்தை தொடங்கியவர்
ஷாலு ஷம்மு 2009-ஆம் ஆண்டு கஞ்சிவரம் திரைப்படத்தில் நடித்து சிறந்த துணை நடிகைக்கான பட்டியலில் பிலிம்பேர் விருது வென்றுள்ளார்.
ஷாலு ஷம்மு பல படங்களில் நடித்திருந்தாலும் 2013ல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரி-யின் காதலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
இப்படத்தினை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓரு அடையாளத்தினை பெற்றுள்ளார்.
ஷாலு ஷம்மு நடித்த தமிழ் திரைப்படங்கள்
தமிழ் திரைப்படங்கள்
ஷாலு ஷம்மு-வின் அழகிய புகைப்படங்கள்
புகைப்படங்கள்