Tap to Read ➤

கவர்ச்சி லுக்கில் கிக்கேற்றும் வலிமை நாயகி

நடிகை ஹுமா குரேஷியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல், முழு தகவல்கள் இதோ.
Sakthi Harinath M
ஹுமா குரேஷி - காலா & வலிமை படத்தில் நாயகியாக நடித்து தமிழில் பிரபலமானவர்
பாலிவுட் நடிகையாக இந்திய அளவில் ஒரு முக்கிய நடிகையாக புகழ் பெற்றுள்ளார், இவர்.
இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல்
ஹுமா, சிவப்பு நிற ஆடையில் தன் முன்னழகு காண்பித்து போஸ்
இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தினை பதிவேற்றியுள்ளார், ஹுமா குரேஷி
லெஹன்கா ஆடையில் ஹுமா குரேசியின் அசத்தல் போஸ்
புன்னகையால் ரசிகர்களை தன்வசப்படுத்தும் ஹுமா குரேஷி