Tap to Read ➤

மாஸா கெத்தா... அஜித்குமாரின் துணிவு லுக்

துணிவு படத்தின் HD ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது, புகைப்படங்கள் கலெக்ஷன்ஸ் இதோ
Sakthi Harinath M
அஜித் குமார் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், துணிவு.
இப்படத்தின் மூலம் அஜித் - வினோத் - போனி கூட்டணி மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ளது
துணிவு திரைப்படம் 2023 பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது
இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன, துணிவு படக்குழு
துணிவு படத்திலிருந்து Hd ஸ்டில்ஸ் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் கொண்டாடப்பட்டு வருகிறது
துணிவு - அயோக்கியர்களின் ஆட்டம் என H.வினோத் பேட்டி அளித்துள்ளார்
செம ஸ்டைலாக அஜித் குமாரின் லுக் உள்ளது என ரசிகர்கள் கொண்டாட்டம்