Tap to Read ➤

தாய்லாந்தில் பைக்யுடன் சீறும் நடிகர் அஜித் குமார்

அஜித்குமாரின் புதிய படமான 'துணிவு' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தாய்லாந்தில் 6 நாட்கள் பைக் பயணம் தொடங்குகிறார். இதோ அந்த மாஸ் போட்டோஸ்
Sakthi Harinath M
ஐரோப்பிய நாட்டில் சில தினங்களுக்கு முன் அஜித் குமார் மேற்கொண்ட பைக் பயணம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017

'AK 61' Aka 'துணிவு' படத்தின் படப்பிடிப்பிற்காக இந்தியா திரும்பிய அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்தார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
பின் தனது நண்பர்களுடன் இமயமலை, லடாக் போன்ற இடங்களில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நடிகர் அஜித், இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவுடன் தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகருக்கு சென்றார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நடிகர் அஜித்குமார் 'துணிவு' படத்தில் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்று, படப்பிடிப்பினை முடித்துவிட்டு தாய்லாந்து நாட்டில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நடிகர் அஜித் குமாரின் பைக் பற்றிய தகவல்

   மாடல் - BMW R 1200 GS
விலை - 20 லட்ச ரூபாய்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இணையத்தில் தற்போது தாய்லாந்து நாட்டில் நடிகர் அஜித் குமார் மேற்கொண்ட பைக் சுற்றுப்பயணம் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
புகைப்படங்கள் கலெக்ஷன்ஸ்

தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்