Tap to Read ➤

24 மணி நேரத்தில் துணிவு டிரைலர் படைத்த சாதனைகள்

2022, டிசம்பர் 31ல் வெளியான துணிவு பட டிரைலர் யூ டியூபில் பல சாதனைகள் படைத்துள்ளது, முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பல சாதனைகள் படைத்துள்ளது.
2022, டிசம்பர் 31 இரவு 7 மணிக்கு வெளியான இப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் படைத்துள்ள சாதனைகளின் முழு விவரங்கள்
இப்படம் 30 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது
துணிவு பட டிரைலர் 10 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது
தென்னிந்திய சினிமாவில் டிரைலர் ரிலீஸ் முதல் நாளில் அதிக வியூஸ் அள்ளிய பெருமையை இப்படம் பெற்றுள்ளது

Your browser doesn't support HTML5 video.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
துணிவு படத்தின் முழு விவரங்கள்