Tap to Read ➤

காவி உடையில் அஜித்தின் மகள்

நடிகர் அஜித் குமாரின் ரீல் மகளான அனிகா-வின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வெளியாகி இணையத்தில் வைரல், முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
தமிழில் குழந்தை நட்சத்திர பாத்திரத்தில் நடித்து தற்போது கொண்டாடப்படுவர், நடிகை அனிகா
என்னை அறிந்தால், விஸ்வாசம் என அஜித்-ற்கு மகளாக நடித்து அஜித்தின் ரீல் மகள் என இவர் அறியப்படுகிறார்
அனிகா தமிழ் & மலையாள சினிமாவில் 'குட்டி நயன்தாரா' என்று பல ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்
காவி நிற உடை அணிந்துள்ள நடிகை அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
தற்போது  சமூக வலைத்தளங்களில் இவரின் கவர்ச்சி புகைப்படங்களும் பரவி ட்ரெண்டிங் ஆகி வருகிறது
ஏற்கனவே காவி நிற தொடர்பாக பல சர்ச்சைகள் உள்ள நிலையில், இவரின் இந்த புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது
காவி நிற உடையில் தன் அழகில் ஜொலிக்கும், அனிகா