Tap to Read ➤

ஐரோப்பா நாட்டிற்கு சென்றுள்ள நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இங்கு உள்ளன
தமிழ் சினிமாவில் முன்னணி முக்கிய நடிகராக வலம் வருபவர் அஜித் குமார், இவர் இதுவரை 60 படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் ஒரு ரசிகர் பட்டாளத்தை வென்றுள்ளார்.
அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் வெளியாகி உலகளவில் மெகாஹிட் படமாக புகழ் பெற்றுள்ளது.
வலிமை படக்குழுவுடன் இணைந்து அஜித் குமார், இன்னும் பெயரிடப்படாத 'AK 61' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இவருக்கு கிடைத்த சற்று ஓய்வு நேரத்தில், அஜித் குமார் ஐரோப்பா நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஐரோப்பா நாடுகளில் இருந்து நடிகர் அஜித் குமார் புகைப்படங்கள் இணைய சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பிரபலமாகி வருகிறது.
கப்பல் பயணம், பைக் ரைடிங் என ஐரோப்பாவில் தனது விடுமுறை நாட்களை ரசித்து கொண்டாடி வருகிறார், அஜித் குமார்.
அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
புகைப்படங்கள்