Tap to Read ➤

மாஸான கெட்டப்பில் அஜித் - துணிவு படத்தின் போஸ்டர்ஸ் வெளியீடு

அஜித் குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகும் 'துணிவு' படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் தலைப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது, முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
அஜித் குமார் நடிப்பில் தமிழ் சினிமாவில் உருவாகும் அஜித்தின் 61வது திரைப்படம், துணிவு.
2022, செப் 21ல் இப்படத்தின் டைட்டில் அறிவுப்பு மற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
இப்படத்தினை வலிமை, நேர்கொண்ட பார்வை படங்களை தொடர்ந்து ஹச் வினோத் இயக்கத்தில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்தியாவில் நடந்துள்ள ஒரு வங்கி கொள்ளையை கதைக்கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
துணிவு படத்தின் போஸ்டர்கள் வெளியாகி தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ட்ரெண்டிங்செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
துணிவு படத்தின் போஸ்டர்கள்
துணிவு படத்தின் பிரத்யேக தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Swipe Up