Tap to Read ➤

சூரரைப் போற்று ரீமேக்! ஹிந்தி சினிமாவிற்கு செல்லும் சூர்யா

ஓடிடியில் வெளியாகி மிக பெரிய அளவில் புகழ் பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று' தற்போது ஹிந்தி சினிமாவில் ரீமேக் செய்யப்படவுள்ளது, இதனை பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
நடிகர் சூர்யா நடிப்பில் 'அமேசான் பிரைம்' ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள திரைப்படம், சூரரைப் போற்று.
சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், விவேக் பிரசன்னா, ஊர்வசி என பலர் நடித்துள்ளனர்
ஹிந்தி சினிமா முக்கிய நடிகர்களான அக்ஷய் குமார், ராதிகா மதன் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா ஹிந்தி ரீமேக் படத்தையும் இயக்கவுள்ளார்.
சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்த, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார், ஹிந்தி படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.
ஹிந்தி சினிமாவில் உருவாகும் 'சூரரைப் போற்று' ரீமேக் படத்தினை சூர்யா தனது '2D தயாரிப்பு' நிறுவனம் மூலம் தயாரித்து, ஹிந்தி சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

Your browser doesn't support HTML5 video.

ஹிந்தி ரீமேக் படம் பற்றிய அதிகர்கபூர்வமான அறிவுப்பு, இப்படத்தின் பூஜை புகைப்படங்களுடன் இன்று (2022-5-25)வெளியானது.
சூரரைப் போற்று படத்தின் தகவல்கள்
தகவல்கள்