Tap to Read ➤

காக்கி சட்டை போட்டு நடித்த ரஜினிகாந்தின் சூப்பர் வெற்றி படங்கள்

ரஜினியின் திரைப்படங்களில் காக்கி சட்டை அணிந்து நடித்த படங்களில் 90% படங்கள் பெரும் வெற்றியைப்பெற்று ரஜினிகாந்துக்கு பெயரையும் வாங்கிக்கொடுத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் காக்கிச்சட்டை அணிந்து நடித்தப்படங்கள் பெரும்பாலும் பெரிய வெற்றியைப்பெற்றுள்ளது.
1978 ஆம் ஆண்டு ஆறு புஷ்பங்கள் தொடங்கி முள்ளும் மலரும் படத்திலும் காக்கிச்சட்டை அணியும் கேரக்டர்.
தொடர்ந்து 1980 ஆம் ஆண்டு அன்புக்கு நான் அடிமையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த படம் நன்றாக ஓடியது.
அடுத்து 1982 ஆம் ஆண்டு மூன்று முகம் படத்தில் டிஎஸ்பி அலெக்ஸ் பாண்டியனாக நடித்தார்.
1984 ஆம் ஆண்டு நல்லவனுக்கு நல்லவன் படத்தில் மில் தொழிலாளியாக வருவார்.
1985 டாக்சி டிரைவராக நடித்த படிக்காதவன் படம் சூப்பர் ஹிட்
அடுத்து 1992 ஆம் ஆண்டு மன்னன் படத்திலும் மில் தொழிலாளி வேடம்.
1995 ஆம் ஆண்டு ஆட்டோ டிரைவராக நடித்த பாட்சா ரஜினி வாழ்க்கையில் மைல் கல்.
அதன்பின் 2020 ஆம் ஆண்டு தர்பார் படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக காக்கிச் சட்டை போட்டு நடித்துள்ளார். இது பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்