Tap to Read ➤

அம்ரித்தா ஐயர், பிகில் தென்றலின் மொட்டை மாடி கலக்கல் புகைப்படங்கள்

நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் நடித்து பிரபலமானவர், அம்ரித்தா ஐயர். இவரின் புகைப்பட கலெக்ஷன்ஸ் இதோ.
Sakthi Harinath M
அம்ரித்தா ஐயர், நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் தென்றல் பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
புடவையில் அழகிய தோற்றத்தில் அம்ரித்தா ஐயர்
இணையத்தில் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகிறது
சமீபத்தில் வெளியான இவரின் மொட்டை மாடி புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
அம்ரித்தா ஐயர் புகைப்பட கலெக்ஷன்ஸ்
தற்போது இவர், பல படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
அழகிய சிண்ட்ரெல்லா தோற்றத்தில் ஸ்ரேயா சரன்