Tap to Read ➤

கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள விக்ரம் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளன.
விக்ரம் - லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தின் கதையை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.
விக்ரம் திரைப்படம் பற்றி பல திரைப்பட வர்த்தக நிபுணர்கள் இந்த திரைப்படத்தை "அதிக தொகையில் வர்த்தகம் செய்யப்பட்ட திரைப்படங்களில் ஒன்று" என்று கூறியுள்ளனர்.
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கைதி' படத்தின் தொடர்ச்சியாகவும், அப்படத்திற்கு முன்பு நடக்கும் திரைக்கதையாக விக்ரம் திரைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் இப்படத்தில் மிகவும் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரமாக உள்ளது.
விக்ரம் திரைப்படத்தின் தகவல்கள்
தகவல்கள