Tap to Read ➤

கார்த்தியின் 25வது படத்தில் நாயகியான அனு இம்மானுவேல்

தற்போது கார்த்தியின் 25வது திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் அனு இம்மானுவேல் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்பட கலெக்ஷன்ஸ் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
அனு இம்மானுவேல், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா வம்சாவளி ஆவார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
அனு இம்மானுவேல் தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
அனு இம்மானுவேல் பிறப்பால் ஒரு மலையாள குடும்பத்தை சேர்ந்தவர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இவர் 1996 ஆம் ஆண்டு மார்ச் 28ல் பிறந்துள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இவர் தமிழில் துப்பறிவாளன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
தற்போது கார்த்தியின் 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
அனு இம்மானுவேல் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதள சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
அனு இம்மானுவேல் புகைப்பட கலெக்ஷன்ஸ்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்