தமிழ் & தெலுங்கு திரைப்பட நடிகை மற்றும் மாடலிங் வடிவழகி ஆவார், ராசி கண்ணா
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார், ராசி
சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 & 4 படங்களில் இவர் நாயகியாக நடித்துள்ளார்
அரண்மனை 4 ப்ரோமோஷன் பணிகளில் கலக்கல் உடையில் பங்கேற்றுள்ளார், ராசி
அழகிய ஆடையில் கலக்கலான புகைப்பட போஸ்
ராசி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்