Tap to Read ➤

அருண் விஜய்யின் 'ஓ மை டாக்' ஓடிடியில் ரிலீஸ்

21-ஏப்ரல் 2022ல் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ஓ மை டாக் படத்தின் தகவல்கள் இங்கு உள்ளன.
இயக்குனர் - ஷரோவ் ஷண்முகம் இசையமைப்பாளர் - நிவாஸ் கே பிரசன்னா
ஓ மை டாக்
நடிகர் சூர்யா சிவகுமார் - ஜோதிகா இணைந்து இப்படத்தினை '2டி தயாரிப்பு நிறுவனம்' மூலம் தயாரித்துள்ளனர்.
ஓ மை டாக் படத்தின் அருண் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார், வினை ராய் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் நடிகர் அருண் விஜய்யின் மகன் 'அர்னவ் விஜய்' திரையுலகிற்குள் அறிமுகமாகிறார்
கதைக்கரு
ஒரு சிறுவனுக்கும் அவனது செல்லப்பிராணி நாய்-க்கும் இடையே இருக்கும் பாச பந்தத்தின் கதை
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் நேரடியாக 2022 சார்பில் 21ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது
படத்தின் தகவல்கள்