Tap to Read ➤

அஜித்திற்கு எதிரியான முன்னணி தமிழ் நடிகர்கள்

நடிகர் அஜித்திற்கு எதிரியாக நடித்து அசத்திய பிரபல டாப் முன்னணி நடிகர்களின் பட்டியல் இதோ
Sakthi Harinath M
அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு இவர் நடிக்கும் (AK 62) படத்தின் அறிவிப்புகள் வெளியாகி தற்போது வைரலாகிறது
AK 62 படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்
நடிகர் அஜித்குமாரின் புதிய படமான AK 62 படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்த் சுவாமி ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த பட்டியலில் நடிகர் அஜித் குமாருக்கு வில்லனாக நடித்துள்ள தமிழ் முன்னனி நடிகர்களின் லிஸ்ட் உள்ளது
அருண் விஜய் 
என்னை அறிந்தால்
ஆர்யா
ஆரம்பம்
அர்ஜுன் 
 மங்காத்தா
சுமன் 
 ஏகன்
ரஹ்மான் 
 பில்லா
துணிவு படத்தின் முழு தகவல்கள்