Tap to Read ➤

அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் 'ஆத்மன்' சிலம்பரசனின் திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாகும் சிலம்பரசனின் திரைப்படங்கள் இங்கு உள்ளன.
சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர்,  இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர் என பன்முகங்களில் தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர்.
சிலம்பரசன் என்னும் இயற்பெயருடன் தமிழில் அறிமுகமான இவர், சிம்பு, எஸ்.டி.ஆர், அட்மேன் என்ற புனைப்பெயர்களில் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.
1984-ம் ஆண்டு "உறவு காத்த கிளி" திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாநாடு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
வெந்து தணிந்தது காடு
கொரோனா குமார்
மஹா
பத்து தல