Tap to Read ➤

தமிழகத்தில் No. 2 இடத்தில் அவதார் 2, அப்போ முதலிடத்தில் யார்?

அவதார் 2 திரைப்படம் 2022, டிசம்பர் 16ல் வெளியாகி பல சாதனை படைத்துள்ளது, முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக 13 ஆண்டுகளுக்கு பிறகு 'அவதார் 2' திரைப்படம், 2022 டிசம்பர் 16ல் உலகளவில் வெளியானது.
மிகவும் பிரமாண்ட முறையில் உருவாக்கப்பட்டு உலகளவில் 52000 திரையரங்கில் வெளியாகியுள்ளது, அவதார் 2.
அவதார் 2 படத்தின் வசூல் உலகளவில் முதல் நாளில் மட்டும் $525 மில்லியன் டாலர் ஆகும்
இப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வசூல் சாதனை செய்து அசத்தியுள்ளது
தமிழகத்தில் முதல் நாள் வசூல் செய்த ஹாலிவுட் பட வரிசையில் அவதார் 2 இரண்டாவது இடத்தில் உள்ளது.
2019ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் திரைப்படம் முதல் நாள் வசூலில் முதல் இடத்தில் உள்ளது
உலகளவில் அதிக வசூல் செய்துள்ள பட வரிசையில் இதுவரை அவதார் முதல் பாகம் தான் உள்ளது.
உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் அவதார் 2 திரைப்படம் முதல் இடத்திற்கு வர மிகுந்த வாய்ப்பு உள்ளது.