Tap to Read ➤

மினுமினுக்கும் மெல்லிய பட்டு சேலையில் பூஜா ஹெக்டே

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு மினுமினுக்கும் மெல்லிய பட்டு சேலையில் வந்து ஜொலித்த பூஜா ஹெக்டே புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளன.
தமிழ் , தெலுங்கு , ஹிந்தி மொழிகளில் நடித்து ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே
ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார், தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே
முகமூடி படத்தில் போதுமான அளவு வரவேற்பு கிடைக்கவில்லை பூஜா ஹெக்டேவுக்கு. பின்னர் தெலுங்கு சினிமா பக்கமே ஒதுங்கி விட்டார்
பூஜா ஹெக்டே ஷேர் செய்துள்ள போட்டோ ஷூட்டில் க்ரீம் கலரில் ஜரி புட்டி சில்க் புடவை அணிந்திருந்தார். இந்த புடவையின் சிறப்பம்சமே மினுமினுப்புதான்.
பிரபல ஃபேஷன் டிசைனரால் உருவான இந்த அழகிய புடவையின் விலை ரூ.1,08,999 ரூபாயாம்.
தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார் . பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இதனை தொடர்ந்து தமிழில் நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார், பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே அழகிய புகைப்படங்கள்
புகைப்படங்கள்