Tap to Read ➤

அரபிக் குத்து பாடகி ஜொனிதா காந்தியின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

தமிழ் மற்றும் இந்தியா சினிமாவின் பிரபல பாடகி ஜொனிதா காந்தி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இந்த பட்டியலில் உள்ளன.
Sakthi Harinath M
ஜொனிதா காந்தி தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் பிரபல புகழ் பெற்ற பாடகி ஆவார்.
பிறப்பால் ஒரு பஞ்சாபி குடும்பத்தை சார்ந்த, ஜொனிதா. சிறுவதிலையே கன்னட நாட்டிற்கு குடிபெயர்ந்து உள்ளார்.
ஜொனிதா காந்தியின் தந்தை மற்றும் சகோதரர் என இவரது குடும்பத்தில் பலர் இசை கலையில் ஆர்வம் கொண்டவர்கள்.
ஜொனிதா காந்தி பாடிய செல்லமா, அரபிக் குத்து ஆகிய பாடல்கள் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆர்வமுடன் பல புகைப்படங்கள் பதிவேற்றி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார், ஜொனிதா காந்தி.
சமீபத்தில் இவரது இன்ஸ்டா செயலில் வெளியான இவரது வீடியோ பலர் மத்தியில் பகிரப்பட்டு ட்ரெண்டிங்கில் உள்ளது.

Your browser doesn't support HTML5 video.

தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்