Tap to Read ➤

பீஸ்ட் இரண்டாம் சிங்கிள் 'ஜாலியோ ஜிம்கானா' லிரிக்ஸ் & இசை சூப்பர்

விஜய்யின் பீஸ்ட் படத்திலிருந்து வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலின் லிரிக்ஸ் & இசை சூப்பர் ரசிகர்களை கவர்ந்துள்ளதா என்று பார்ப்போம்...
'ஜாலியோ ஜிம்கானா' பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார்
பாடலாசிரியர் கு.கார்த்திக் வரிகளில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடல் 2022 மார்ச் 19ல் வெளியானது
இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்பாடல் ரசிகர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்துள்ளது
இந்த ஜாலியோ ஜிம்கானா லிரிக் வீடியோ பாடலில் விஜய் - பூஜா ஹெக்டே நடனமாடும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீடு விழா சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது, ஆடியோ வெளியீடு விழாவில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தும் சில அறிவுரைகள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு பிரபலமாகும்.
இந்த படத்தில் ஆடியோ வெளியீடு விழா எதுவும் இல்லை, ஆனால் விஜய் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் மூலம் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜாலியோ ஜிம்கானா லிரிக் வீடியோ பாடல்
வீடியோ பாடல்