Tap to Read ➤

2022 தீபாவளி தின ஸ்பெஷல் படங்களின் TRP ரேட்டிங்

பீஸ்ட், விக்ரம், விஸ்வாசம் என 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படங்களின் TRP ரேட்டிங் பட்டியல் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
திரைப்படம் - பீஸ்ட்
சன் தொலைக்காட்சி
TRP - 12.62
திரைப்படம் - விஸ்வாசம்
சன் தொலைக்காட்சி
TRP - 10.27
திரைப்படம் - அருணாச்சலம்
சன் தொலைக்காட்சி
TRP - 9.21
திரைப்படம் - டாக்டர்
சன் தொலைக்காட்சி
TRP - 6.97
திரைப்படம் - விக்ரம்
விஜய் தொலைக்காட்சி
TRP - 4.42
திரைப்படம் - டான்
கலைஞர்தொலைக்காட்சி
TRP - 3.63
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்