Tap to Read ➤

யூ டியூபில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற 5 தமிழ் டிரைலர்

பீஸ்ட் முதல் விக்ரம் வரையிலான இணையதள யூ டியூப் செயலியில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற தமிழ் படங்களின் டிரைலர் இங்கு உள்ளன
Sakthi Harinath M
பீஸ்ட் - 29.06M+
பிகில் - 18.3M+
விக்ரம் - 12.81M+
விஸ்வாசம் - 12.72M+
கே ஜி எஃப் 2 - 11.88M+