Tap to Read ➤

பீஸ்ட் Vs வலிமை டிரைலர் சாதனைகள்

நடிகர் விஜய் நடிப்பில் 2022 ஏப்ரல் 13ல் வெளியாகும் பீஸ்ட் படத்தின் டிரைலர் மற்றும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் 24 பிப் 2022ல் உலகம் முழுவதும் வெளியான வலிமை படத்தின் டிரைலர் படைத்த சாதனைகளின் ஒப்பீடு இந்த படைப்பில் உள்ளன.
பீஸ்ட்
தயாரிப்பு - கலாநிதி மாறன் இயக்குனர் - நெல்சன்
வலிமை
தயாரிப்பு - போனி கபூர் இயக்குனர் - ஹச் வினோத்
பீஸ்ட் திரைப்படம் 2022 ஏப்ரல் 13ல் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தின் டிரைலர் 2022 ஏப்ரல் 2 மாலை 6 மணிக்கு யூடியூபில் வெளியானது.
பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில்
30 மில்லியன் வியூஸ் மற்றும் 2.2 மில்லியன் லைக்ஸ் பெற்று இந்திய சினிமாவில் சாதனை படைத்துள்ளது.
வலிமை திரைப்படம் 2022 பிப் 24ல் உலகம் முழுவதும் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமாகும். இப்படத்தின் டிரைலர் 2021 டிசம்பர் 30ல் யூடியூபில் வெளியானது.
வலிமை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில்
11 மில்லியன் வியூஸ் மற்றும் 1.32 மில்லியன் லைக்ஸ் பெற்றது.
24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற படங்களின் டிரைலர்

பீஸ்ட் - 29.08M
ராதே ஷியாம் - 23.20 M
பாகுபலி 2 - 21.81 M
ஆர் ஆர் ஆர் - 20.45 M
கே ஜி எஃப் 2 (தெலுங்கு) - 19.38 M
கே ஜி எஃப் 2 (கன்னட) - 18.32 M
பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் 'அரபிக் குத்து' லிரிக் வீடியோ பாடல் 250+ மில்லியன் வியூஸ் கடந்து யூடியூபில் சாதனை படைத்துள்ளது
கன்னட சினிமாவின் கே.ஜி.எஃப் 2 திரைப்படமும் தமிழ் சினிமாவின் பீஸ்ட் திரைப்படமும் பான் இந்திய படமாக 2022 ஏப்ரல் 13 மற்றும் 14ல் உலகம் முழுவதும் வெளியாகிறது.