Tap to Read ➤

ஹோம்லி லுக்கில் கெத்து காட்டும் ரோஷினி ஹரிப்ரியன்

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தமிழகத்தில் மக்கள் மத்தியில் பிரபலமான ரோஷினி ஹரிப்ரியன் இணையதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி ட்ரெண்டிங்-ல் உள்ளார், முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
ரோஷினி ஹரிப்ரியன் - பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்
இவரின் நிறத்திற்காக பல இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ள இவர், பின் மக்களின் பேரன்பில் கொண்டாடப்பட்டுள்ளார்
கொரோனா காலகட்டத்தில் ரோஷினி, சமூக வலைத்தளங்களில் பலமுறை ட்ரெண்டிங் ஆகியுள்ளார்.
இவர் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார்
பாவாடை தாவணியில் ரசிகர்களின் மனதை அள்ளும் ரோஷினி
கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் அளிக்கும் ரோஷினி
ரோஷினி புகைப்பட கலெக்ஷன்ஸ்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Thanks For Reading