Tap to Read ➤

பிக்பாஸ் சீசன் 06: ஆயிஷா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

தமிழ் பிக்பாஸ் சீசன் 06 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகை ஆயிஷா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ
Sakthi Harinath M
ஆயிஷா, ஜூன் 06, 1993 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் பிறந்துள்ளார்.
இவர் சென்னையில் உள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் தொடரில் அறிமுகமாகி தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா என்னும் தொடரில் நடித்துள்ளார்.
ஆயிஷா, தற்போது ஜீ தமிழ்தொலைக்காட்சியில் சத்யா என்னும் தொடரில் நடித்து சின்னத்திரையில் பிரபலமாகியுள்ளார்.
ஆயிஷா, பிக்பாஸ் தமிழ் சீசன் 06 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
இவருக்கு பல ரசிகர்கள் இணையத்தில் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஆயிஷா-வின் அழகிய புகைப்படங்கள்
புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்