Tap to Read ➤

பிக்பாஸ் சீசன் 06 போட்டியாளர் ஜனனி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 06 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஜனனி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ.
Sakthi Harinath M
இவரது முழுப்பெயர்
ஜனனி குணசீலன்
பிக்பாஸ் சீசன் 06 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர், ஜனனி
ஜனனி, இலங்கை நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியும் மாடல் அழகியும் ஆவார்.
இவரின் வயது 21, ஜனனி இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறார்.
ஜனனி, இலங்கையில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பலர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
ஜனனி-க்கு சோஷியல் மீடியாவில் ஜனனி ஆர்மி என ரசிகர்கள் ஆரம்பித்து, இவரது கியூட் புகைப்படங்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ஜனனி புகைப்பட கலெக்ஷன்ஸ்
புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்