Tap to Read ➤

100 கோடி - எதற்கும் துணிந்தவன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

நடிகர் சூர்யா நடிப்பில் 10 மார்ச் 2022ல் உலகம் முழுவதும் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 5 நாள்களில் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை.
நடிகர் சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 10 மார்ச் 2022ல் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் முதல் வார வசூல் நிலவரங்கள்
இப்படத்தினை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க, இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார்
10 மார்ச் 2022 (முதல் நாள்) 
 ₹ 30.54 கோடி
11 மார்ச் 2022 (இரண்டாவது நாள்) - ₹ 18.10 கோடி
12 மார்ச் 2022 (மூன்றாவது நாள்) - ₹ 20.31 கோடி
13 மார்ச் 2022 (நான்காவது நாள்) - ₹ 23.18 கோடி
உலகம் முழுவதும் இப்படம் வெளியாகி முதல் நான்கு நாட்களில் 92.13 கோடிகள் வசூல் செய்து சாதனை.
இப்படத்தின் ஐந்தாவது நாள் வசூல் நிலவரப்படி, எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 100 கோடிகள் வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இப்படம் நடிகர் சூர்யாவின் திரைவாழ்வில் 100 கோடிகள் வசூல் செய்த 4வது திரைப்படம் ஆகும்