Tap to Read ➤

கேன்ஸ் திரைப்பட விழாவில் பான் இந்தியா குயினாக பூஜா ஹெக்டே

75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பான் இந்தியா குயினாக பூஜா ஹெக்டே பங்கேற்றுள்ளார். இவர் இந்தியா திரையுலகின் பிரதிநிதியாக அங்கு சென்றுள்ளார்.
Sakthi Harinath M
பூஜா ஹெக்டே இந்திய திரையுலகின் முக்கிய நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ள ஒரு பான் இந்திய பிரபலம் ஆவார்.
2022ஆம் ஆண்டு நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நடிகை பூஜா ஹெக்டே இந்தியா திரையுலகின் பிரதிநிதியாக அங்கு சென்றுள்ளார்.
இவர் சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவரது சமூக வலைத்தளங்களில் வெளியான பூஜா ஹெக்டே-வின் அழகிய ஸ்டைலிஷ் கேன்ஸ் திரைப்பட விழா புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பூஜா ஹெக்டே-வின் அழகிய புகைப்படங்கள்
புகைப்படங்கள்

Your browser doesn't support HTML5 video.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் பூஜா-வின் உரையாடல் வீடியோ
வீடியோ