Tap to Read ➤

பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது, தனுஷின் 'கேப்டன் மில்லர்'

தனுஷின் புதிய படமான கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது, முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
நடிகர் தனுஷின்
நானே வருவேன் திரைப்படம் இம்மாதம் இறுதியில் செப் 29, 2022ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இன்று (2022, செப் 22)ல் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படமான கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
கேப்டன் மில்லர் படத்தினை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க, ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தில் நிவேதிதா சதீஸ், பிரியங்கா மோகன், சுதீப் கிஷான் என பலர் நடித்துள்ளனர்.
சாணி காகிதம், ராக்கி படங்களை இயக்கி சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தினை இயக்குகிறார்.
கேப்டன் மில்லர் படத்தின் பிரத்யேக தகவல்கள்
அசுரன், பொல்லாதவன் படங்களை தொடர்ந்து தனுஷ் - ஜி வி பிரகாஷ் கூட்டணியில் இப்படத்தின் இசை அமையவுள்ளது.
கேப்டன் மில்லர் படத்தின் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்