Tap to Read ➤

கோப்ரா படத்தின் இரண்டாம் சிங்கிள் வெளியானது

சியான் விக்ரம் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகவுள்ள கோப்ரா படத்தின் இரண்டாம் சிங்கிள் அதீரா பாடல் இன்று வெளியானது.
Sakthi Harinath M
விக்ரம் 58
கோப்ரா திரைப்படம், திரைத்துறையில் நடிகர் விக்ரம் நடிக்கும் 58வது (விக்ரம் 58) திரைப்படமாகும்
கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து 'இமைக்கா நொடிகள்', 'டிமான்ட்டி காலனி' திரைப்படத்தினை இயக்கி திரைத்துறையில் இயக்குனராக தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்றுள்ளார்.

கோப்ரா படத்திற்கு இசையமைப்பாளராக இசைப்புயல்

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கோப்ரா படத்தில் கே.ஜி.எஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
கோப்ரா திரைப்படத்தில் பிரபல இந்தியா கிரிக்கெட் வீரர் 'இர்பான் பதான்' வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் பாடல் 'தும்பி துள்ளல்' பாடல் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.
கோப்ரா படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் 'அதீரா' பாடல் இன்று ஏப்ரல் 22, 2022ல் வெளியாகியுள்ளது.
அதீரா பாடல்