Tap to Read ➤

என்ன ஆனார்? 90'ஸ் கிட் ஃபேவரைட் அசின்

நடிகை அசின்-ன் லேட்டஸ்ட் கிளிக்ஸ் & தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
அசின் - எம் குமரன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
விஜய், அஜித் என பல முன்னணி தமிழ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர், அசின்
கஜினி பட ஹிந்தி ரீமேக் படத்திற்காக பாலிவுட் சினிமாவிற்கு சென்ற அசின், பின் அங்கையே செட்டில் ஆகி விட்டார்
பாலிவுட் படத்தில் நடித்த அசின், அக்ஷய் குமார் தோழனான ராகுல் சர்மா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்
அசின்-ற்கு ஒரு அழகிய மகள் உள்ளார், அவரை வளர்க்க சினிமாவில் இருந்து விலகியுள்ளார், அசின்
தற்போது இன்ஸ்டா & ட்விட்டர் பக்கங்களில் தன் புகைப்படங்களை பதிவேற்றியுள்ள அசின், ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்
இன்றைய இளம் நடிகைகளுக்கு போட்டியாக அசினின் அழகு உள்ளது என ரசிகர்கள் அவரை மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர்
மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆசை உள்ளது என அசின் தன் பேட்டியில் கூறியுள்ளார்.
அசினின் திரையுலக
ரீ-என்ட்ரியை பல ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்