மலையாள படங்கள் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இந்திய அளவில் பிரபலமானவர், தீப்தி சதி
தீப்தி சதி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பல ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார், தீப்தி சதி
தீப்தி சதி-யின் கவர்ச்சி புகைப்படங்கள் பெரிய அளவில் ட்ரெண்டிங்
ஜொலிக்கும் அழகில் கிளாமர் போஸில் கலக்கும் தீப்தி சதி
மாடர்ன் உடையில் கிக்கேற்றும் தீப்தி சதி கிளிக்ஸ்