Tap to Read ➤

நம்பாதீங்க..! நா ஹீரோவே இல்ல

யோகி பாபு, நான் ஹீரோ இல்லை என இவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார், முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
யோகி பாபு - தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நகைச்சுவையாளர்களில் ஒருவராக உள்ளார்.
யோகி மண்டேலா, தர்மபிரபு போன்ற பல படங்களில் நாயகனாக நடித்து அசத்தியுள்ளார்.
யோகி பாபு சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவ் நபராக பல பதிவுகள் பதிவேற்றி வருகிறார்.
யோகி பாபு நடிப்பில் 2022, டிசம்பர் 09ல் 'தாதா' திரைப்படம் வெளியாகவுள்ளது
தாதா பட ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு யோகி பாபுவின் படங்களை பயன்படுத்துகின்றனர்
யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள படம் போல பல விளம்பரங்கள் செய்துள்ளனர், படக்குழுவினர்.
தாதா படத்தில் யோகிபாபு ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார், இவர் படத்தில் ஹீரோ இல்லை
'இந்த படத்தில் நான் ஹீரோ இல்லை' என யோகி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அடுத்த கோலிவுட் நட்சத்திர ஜோடியான
கவுதம் - மஞ்சிமா
Thanks For Reading
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்