Tap to Read ➤

₹50 கோடிகள் வசூல் செய்த 'திருச்சிற்றம்பலம்' - முதல் வார தமிழக கலெக்ஷன்

தனுஷ் - நித்யா மேனன் - பாரதிராஜா நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் முதல் வாரம் தமிழ் கலெக்ஷன் ரிப்போர்ட் இதோ
Sakthi Harinath M
மித்ரன் ஜவாகர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் - ராசி கண்ணா - நித்யா மேனன் - பாரதிராஜா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம், திருச்சிற்றம்பலம்.
இந்த பட்டியலில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் முதல் வார தமிழக கலெக்ஷன் உள்ளன.
முதல் நாள்
 (2022, ஆகஸ்ட் 18) -
 ₹ 9.52 cr
இரண்டாம் நாள்
 (2022, ஆகஸ்ட் 19) -
₹ 8.79 cr
மூன்றாம் நாள்
 (2022, ஆகஸ்ட் 20) -
 ₹ 10.24 cr
நான்காம் நாள்
 (2022, ஆகஸ்ட் 21) -
₹ 11.03 cr
ஐந்தாம் நாள்
 (2022, ஆகஸ்ட் 22) -
₹ 4.16 cr
ஆறாம் நாள்
 (2022, ஆகஸ்ட் 23) -
₹ 3.98 cr
ஏழாம் நாள்
(2022, ஆகஸ்ட் 24) -
₹ 3.70 cr
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் முதல் வார கலெக்ஷன் ரிப்போர்ட் மொத்தம்
 ₹ 51.42 கோடிகள் வசூல்.
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் முழு தகவல்கள்
முழு தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Swipe Up