Tap to Read ➤

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திரங்கள்

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 18ல் உலகம் முழுவதும் வெளியாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் அவர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய விவரங்கள் இங்கு உள்ளன.
ராஷி கன்னா
அனுஷா (பள்ளி தோழி)
நித்யா மேனன்
ஷோபனா (தோழி)
பிரியா பவானி ஷங்கர்
ரஞ்சனி (கிராமத்து தென்றல்)
பிரகாஷ் ராஜ்
நீலகண்டன் (இன்ஸ்பெக்ட்டர்)
பாரதி ராஜா
சீனியர் திருச்சிற்றம்பலம் (தாத்தா)
திருச்சிற்றம்பலம்
தனுஷ்